இயக்குநர் விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் சினிமா துறையில் பிசியான நடிகையாகிவிட்டார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் தைரியமாக நடித்து அசத்தினார். அடுத்து அமலா பால் கையில் 5க்கு மேற்பட்ட படங்கள் உள்ளன.
பெரும்பாலும் முதன்மை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் மிகவும் உடல் மெலிந்துள்ளது தெரிகின்றது.
மேலும், மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தனது ஒல்லியான உடல் அழகை காட்டியபடி படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.