இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை நிவேதா தாமஸ்..!


மலையாள சினிமாவிலிருந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கிவரும் நடிகைகளில் நிவேதாதாமஸும் ஒருவர். இவர் கமலுடன் பாபநாசம் படத்தில் நடித்தார். 

அதன்பின் ஜெய்யுடன் ஒரு படத்திலும், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தார். நிவேதா தாமஸ் தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

இதனால், சென்னையை சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்கி அங்கேயே சென்று விட்டார். நிவேதா தாமசை பொறுத்தவரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும், ஹோம்லியான லுக்கிலும் தான் நடிப்பார். 

இவர் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. ஆனால், முதல்முறையாக ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் கவர்ச்சிக்காட்டி நடித்தார். ஆனால், ஆபாசமாக இல்லாதவாறு தான் நடனம் ஆடியிருந்தார். 

இந்நிலையில், தற்போது கமிட்டாகியுள்ள ஒரு தெலுங்கு படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளராம். அதுவும், இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நிவேதா தாமஸ்.

--- Advertisement ---