கருப்பு நிற கவர்ச்சி உடையில் கண்களை கவர்ந்த நடிகை ஆண்ட்ரியா - வைரலாகும் புகைப்படங்கள்


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். 

விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது.

சமீபத்தில் திருமணம் ஆன நடிகருடன் தொடர்பு, உடல் மற்றும் மன ரீதியில் பாதிக்கப்பட்டேன் என ஓப்பனாக பேசியிருந்தார் அம்மணி. அவற்றை எல்லாம் கடந்து இப்போது மீண்டும் நடிப்பு வாய்ப்பு தேடி வருகிறார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் கருப்பு நிற புடவையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.




--- Advertisement ---