கடற்கரை குகையில் கவர்ச்சி போட்டோ சூட் - இளசுகளை கிறங்கடித்த நடிகை ப்ரியா ஆனந்த் - வைரலாகும் புகைப்படங்கள்


தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன. 

இதோ அந்த புகைப்படங்கள்,






Previous Post Next Post
--Advertisement--