பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், தினமும் சர்ச்சை வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
அதோடு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது அடிக்கடி குற்றம் சாட்டிவருகிறார். இந்த நிலையில் மீரா மிதுன் புகை பிடிப்பது போல் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு தெரிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளார். இதனை பார்த்து ஜொள் வடித்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க, மீரா மிதுனை வண்டை வண்டையாக விளாசி வரும் ரசிகர்களும் இருக்கவே செய்கிரார்கள்.
முலைவரியை எதிர்த்து தன்னுடைய மார்பகத்தை அறுத்து அரசாங்கத்தையே அதிர வைத்த வீரமங்கை பிறந்த நம் நாட்டில் இப்படி மார்பகத்தை காட்டி புகைப்படத்தை வெளியிடும் சில பெண்கள் நாட்டின் சாபக்கேடு என ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.



