நடிகை நீத்து சந்திரா தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதிபகவான், சேட்டை திலகர், யுத்தம் செய் என தமிழில் பல படங்களில் நடித்திருப்பவர்.
இவர் நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் கூட தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வந்த இவர், தற்போது எந்த படவாய்ப்பும் அமையாமல் இருக்கிறார்.
பட வாய்ப்பு ஏதும் இல்லாததால் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் கவர்ச்சியின் உச்சத்தில் இருந்துள்ளது மிகவும் மெல்லிய ஆடையை அணிந்து உள்ளார் இது தற்போது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது,.