‛கபாலி' படத்தில் ரஜினி உடன் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் அதன்பின் நடிக்காத இவர் ஹிந்தியிலும், வெப் சிரீஸிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடும் நடிகைகளில் இவரும் முக்கியமானவர் இவர்.
வெப் சீரிஸ் ஒன்றில் ஆடையின்றி நடித்து சர்ச்சையில் சிக்கினார். அது பற்றி கேட்ட போது வாய்ப்பு தேடி, உன்ன உணவின்றி தவித்த போது யாரும் கை கொடுக்க வில்லை. ஆனால், இப்போது கேள்வி கேட்க மட்டும் வருகிறார்கள். கதைக்கு தேவைப்பட்ட காட்சி என்பதால் நடித்தேன். படத்தை படமாக பார்க்காமல் என்னுடைய சொந்த வாழ்கையில் அதனை இணைத்து பேசாதீர்கள்.
இவர், அணியும் உடைகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும். தற்போது விருது விழா ஒன்றில், ராதிகா அணிந்து வந்த மோசமான உடை பார்வையாளர்களையும், ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்தது.





