மச்சான் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நமீதா நியாபகம் வந்துவிடுவார். சினிமாவில் நுழைந்த சிறிய காலத்திலேயே அதிக பிரபலம் ஆகிவிட்டார், அதோடு கவர்ச்சி புயலாகவும் இருந்தார்.
இவர் நிகழ்ச்சிகளில் மச்சான் என்று கூப்பிடும் அழகிற்கே ரசிகர்கள் அதிகம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தனது நீண்ட நாள் நண்பனை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன் கவர்ச்சி புயலாக இருந்த நமீதா இப்போதும் அப்படியே இருக்கிறார். சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் சிக்கென மாறியுள்ளார்.
இந்நிலையில், இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,