வாணி போஜன் பிரபல தனியார் தொலைகாட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் இவரை வாணி போஜன் என்றால் கூட பலருக்கு தெரியாது.
ஆனால் சத்தியா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் தற்பொழுது படத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் அதற்காக பல
போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில்
தற்பொழுது கவர்ச்சியில் குதித்துள்ளார் ஆம் தற்பொழுது தனது கவர்ச்சி
புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விழா ஒன்றில் பங்கேற்க வந்த அவர் மிகவும் லேசான ட்ரான்ஸ்ப்ரண்டான மேலாடையை அணிந்து கொண்டு உள்ளாடை தெரியும் வண்ணம் படு கவர்ச்சியாக வந்திருந்தார்.
அப்போது, எடுக்கபட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Tags
vaani bhojan