நடிகை மீரா மிதுன் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், போட்டியாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதன் உச்சக்கட்டமாக சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக ஒரு குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டதால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.ஒவ்வொரு முறையும் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் வைரலாவதும் நெட்டிசன்கள் கருத்துக் கூறுவதும் கலாய்ப்பதும் வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,