ஹன்ஷிகாவிற்கு கிடைத்த தீபாவளி பரிசு - விலையை கேட்டால் கிறுகிறுன்னு வந்துடும்..!


ஒரு காலத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ஹன்சிகா. வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்த பின்பு இவரது மார்கெட் எகிறியது. 

கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்த இவர் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் விவகாரத்தில் சிக்கினார். பிறகு காதல் தோல்வி, இணையத்தில் லீக் ஆன கசமுசா வீடியோக்கள் என அம்மணியின் மார்கெட் எரிய வேகத்தில் தலை குப்புற விழுந்தது.

தற்போது வாய்ப்புகள் குறைந்து சோலோ ஹீரோயினாக படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது மஹா உள்ளிட்ட சில படங்கள் அவர் கைவசம் உள்ளன. 

இந்நிலையில், ஹன்ஷிகாவின் அம்மா தீபாவளிக்காக ஒரு விலையுயர்ந்த கிப்ட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். ஆம், RR Phantom VIII series 2019 காரை தான் பரிசாக கொடுத்துள்ளார். இதனுடைய விலை ஜஸ்ட் 12,000,0000 ரூபாய் தான் பாஸ்.