செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை வேதிகா. இவர் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். 

இவர் தமிழில் "மதராஸி " திரைபடம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் "முனி" , "காளை" படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் "பரதேசி" " காவிய தலைவன்" ஆகிய இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் ராகவ லாரன்ஸ் இயக்கிவரும் "காஞ்சனா -3" படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதா நாயகியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.