இடுப்பு கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை விஞ்சிய நடிகை நிவேதா பெத்துராஜ் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்


தமிழ் சினிமா நடிகைகளில் இடுப்புக்கு பெயர் போனவர் சிம்ரன், இவரைத்தான் தமிழ் சினிமாவில் இடுப்பழகி என கூறுவார்கள். என்னமோ இவளுக்கு தான் இடுப்பு இருக்க மாதிரி வெடுக் வெடுக்குன்னு ஆட்டுறா என்று சிம்ரனை பார்த்து கேட்பது போல சினிமாவில் வசனமே வைத்துள்ளார்கள். 

90ஸ் கிட்ஸின் கனவுக் கன்னியாக இருந்தவர், தற்பொழுது சிம்ரனுக்கு அடுத்தப்படியாக இடுப்பு மடிப்பிற்க்கு பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். 

இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அந்த புகைப்படத்தில் தனது இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருந்தார். அதனால் இவர் புகழின் உச்சிக்கே சென்றார். 


இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக நிவேதாபெத்துராஜ் தனது இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.இதனால் இளைஞர்கள் எந்த இடுப்பை பார்ப்பது என்று குழம்பிப் போய் தவித்து வருகின்றனர். 

நிவேதா பெத்துராஜ் கைவசம் தற்பொழுது நிறைய படங்கள் வைத்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. 




Advertisement