படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி..! - புகைப்படங்கள் உள்ளே


தமிழில் ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. 

இதனையடுத்து விதார்த்தின் ‘கொள்ளைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’, அசோக் செல்வனின் ‘பீட்சா 2:வில்லா’ போன்ற படங்களில் நடித்தார். 

இவர் தமிழ் மட்டுமின்றி சில கன்னட படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சஞ்சிதா நடிப்பில் ரிலீஸான கடைசி தமிழ் படம் பிரஷாந்தின் ‘ஜானி’. 

தற்போது, சஞ்சிதா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கிறது. மேலும், தேவதாஸ் பிரதர்ஸ் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சஞ்சிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.