கடந்த 2016- ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பெற்றவர்
தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன். இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
மற்றும் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் மீது எழுந்த மோசடி புகார் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட
அழகிப்பட்டத்தை திரும்ப பெறுவதாகவும், அவருக்கு பதிலாக இரண்டாம் இடம்
பிடித்த சனம் பிரசாத் என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க
முடிவு செய்துள்ளதாகவும் மிஸ் சவுத் இந்தியா தயாரிப்பாளர் அஜித் ரவி
விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையே, தனியார் டிவி ஒன்றின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக
உள்ளே நுழைந்தார். மாடலிங் துறையில் மோசடி செய்ததாக இவர் மீது
காவல்துறையில் புகார்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டையும் பரபரப்பாகவே
வைத்திருந்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வாக்கு வாதத்திலும்
ஈடுபட்டு வந்தார். சக போட்டியாளர் இயக்குனர் சேரன் மீது இடுப்பு புடி புகாரை வைத்து பரபரப்பை கிளப்பியது உங்களுக்கே தெரியும். இதனால் வெறுப்பான ரசிகர்கள் இவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள்.
ஆனால், வெளியே வந்த அவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய சேலை மாராப்பை எடுத்துவிட்டு முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் "இதற்கு பிட்டு பட நடிகையே பராவயில்லை போல என்று விளாசி வருகிறார்கள்.