இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள ரகுல் பரீத் சிங் - வைரலாகும் வீடியோ


கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

அதோடு, ஹிந்தி, தெலுங்கிலும் நடித்து வரும் அவர், ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள மர்ஜாவான் படத்தில் நடித்துள்ளார். 

வரும் நவம்பர் 15-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் ஹய்யா ஹோ என்ற பாடலுக்கு ரகுல் பிரீத் சிங் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டமாடி இருக்கிறார். இந்த வீடியோ பாடல் இருதினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. ஒரேநாளில் 51 லட்சம் பேரும், தற்போது வரை 75 லட்சம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.