விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி கவர்ச்சி நடிகை என்று பெயரெடுத்தவர்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று கவர்ச்சி காட்டி ரசிகர்களை சம்பாதித்த நடிகை கிரண், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் கவர்ச்சி நடிகையாகும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ‘முத்தின கத்திரிக்கா’ என்ற திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியானது. தற்போது சந்தானம் நடிப்பில் தயாராகி, கிடப்பில் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கிரண் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், நாள் தோறும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மிகவும் மோசமான தனது முழு தொடையழகும் தெரியும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.
இணையத்தில் வெளியாகி லைக்குகள் அள்ளி வரும் அந்த புகைப்படம் இதோ,