நீச்சல் குளத்தில் குளு குளு போட்டோ சூட் நடத்திய VJ மகேஸ்வரி..! - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே


சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்பத்திலிருந்து தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். 

தற்பொழுது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபக் உடன் இணைந்து பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது தற்போது ஒரு மகனும் இருக்கிறார். 

ஆனால் இவர் தனிமையில் தான் வாழ்ந்துவருகிறார், ஏன் என்றால் தனது கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதனால்தான் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். 

இந்தநிலையில் விஜே மகேஸ்வரி நீச்சல் குளத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் VJ மகேஸ்வரியா இப்படி போட்டோ ஷூட் நடத்தியது என கமெண்ட் செய்து வருகிறார்கள். 


Previous Post Next Post
--Advertisement--