47 வயதிலும் வெறும் உள்ளாடைகளுடன் கவர்ச்சி போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் மன்மதன் பட நடிகை


பாலிவுட் சினிமாவில் நடிகைகளின் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அதில் பிரபல நடிகை மந்திரா பேடியின் கவர்ச்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். 

இவர், சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

அடுத்ததாக இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘அடங்காதே’ படத்திலும் நடித்திருந்தார். 

45 வயதாகும் அவர் சமூகவலைத்தளங்களில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகினி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார்.


--- Advertisement ---