தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் இப்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் நடிக்கும் புதிய படத்தில், மாளவிகா மோகனன்
நாயகியாக நடிக்கிறார்.
படங்களில் மட்டுமின்றி, பொது நிகழ்ச்சிகளிலும்
கவர்ச்சியான உடையில் தோன்றுவது, இவரது வழக்கம்.
இது குறித்து, மாளவிகா
கூறுகையில், ''எனக்கு சேலை தான் பிடிக்கும். உண்மையில், சேலை தான்
கவர்ச்சியான ஆடை,'' என்றார்.