செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அமலாபால்


தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால் இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஆபாச நடிகை  என்ற பெயரை எடுத்தார். 

அதன்பின் மைனா படத்தில் நடித்தார் இவர் மீது இருந்த பெயர் அப்படியே மாறி விட்டது ரசிகர்களின்  மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதன்பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலிக்கத் தொடங்கினார்.

இயக்குனர் விஜய் எடுத்த தலைவா படத்தில் நடித்தார், ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் மனக்கசப்பு காரணமாக ஒரு வருடத்திலேயே  விவாகரத்து பெற்றார்கள். 

தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியவர் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--