நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் படங்களில் ஹோம்லியாகத்தான் நடித்து வருகிறார். அதற்காகவே அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன.
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்துள்ளார். அடுத்து தெலுங்கில் இன்னொரு கதையையும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலாடையை கழட்டி விட்டு சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களை கிரங்கடித்துள்ளஅவரது புகைப்படம் தான் தற்போதைய வைரல்.


