பேண்ட் போடாமல் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள விஜய் பட நடிகை - கிண்டலடிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


பாலிவுட் நடிகைகள் பலரும் படவாய்ப்புக்காக தங்களது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகினர். தற்போது தமிழ் நடிகைகளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "புதிய கீதை". இந்த படத்தில் இரண்டவாது கதாநாயகியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். 

இவர் தமிழில் அதிகளவில் படங்களில் நடிக்கவில்லை. பாலிவுட்டில் பிரபலமாக உள்ளார். அமீஷா பட்டேலுக்கு 42 வயதாகும். இவர் தற்போது தனது முழு தொடையும் மிகவும் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாவ்... செம்ம கிளாமர் என்று அசடு வழிந்து கொண்டிருக்க, சில ரசிகர்கள் ஆமா உங்க பேண்ட் எங்க..? என்று கிண்டலடித்து வருகிறார்கள்.