நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஒல்லியாக தான் இருந்தார் அம்மணி.
அதையடுத்து சத்யராஜ், சரத்குமார், சுந்தர்.சி, விஜய் உட்பட பலருக்கு ஜோடியாக நடித்தார். மேலும் தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என அன்போடு அழைத்து அவர்களை கிறங்கிடித்தார். இவரது கவர்ச்சிக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமில்லை.
தற்போது நமீதா, குண்டாகி பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். மேலும் சின்னத்திரையில் பல நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நமீதா, தனது காதலரும் தயாரிப்பாளருமான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆனபோதிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வரும் நமீதா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
தற்போது கணிசமாக உடல் எடை குறைத்துள்ள இவர் உடலோடு ஒட்டிய மிகவும் இறுக்கமான உடையில் செம்ம ஹாட்டான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Tags
namitha