கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "தசாவதாரம்" படத்தில் வில்லியாக நடித்த மல்லிகா ஷெராவத் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருந்தார்.
அவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே தோன்றுகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.




