அரை குறை ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகை பூனம் பாஜ்வா..!


தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார். 

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். 

தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் டான்ஸ் ஆஃபம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

கிறங்கடிக்கும் நடன அசைவுகள் மூலம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.இணையத்தில் வெளியாகி லைக்குகள் குவித்து வரும் அந்த வீடியோ இதோ,

--- Advertisement ---