போட்டு இருக்குறதே தம்மான்துண்டு ட்ரவுசர் - அதுவும் கிழிந்து போய்..! - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - விளாசும் ரசிகர்கள்...!


நடிகை மீரா மிதுன் வெளியிட்டிருக்கும் கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றார். 

இங்கிருந்தப்போதே கவர்ச்சியில் தாறுமாறுக் காட்டி வந்தார். தற்போது பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றுள்ளார். கவர்ச்சிக் குறித்து சொல்லவா வேண்டும். 

நாள்தோறும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இணையதளங்களை திணறடித்து வருகிறார்.தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, பப்பில் செக்ஸி டான்ஸ் என தன்பாட்டுக்கு போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது மிகவும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு நண்பருடன் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதிலும், அந்த ட்ரவுசர் கிழிந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு விளாசி வருகிறார்கள்.