நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
பின்னர் இவர் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுபட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை புரட்டினாலே அதிகம் தென்படுவது பார்ட்டி மோடில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இருக்கும். அந்த வகையில், இன்று அப்படியொரு பார்ட்டி மோடில் மோசமான கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.