Gossip

வெக்கத்தை விட்டு போட்டு, ரசிகர்களுக்கு பிட்டு போட தயாரான இளம் நடிகை..!


மக்கள் நடிகர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அந்த நடிகை.தமிழ் சினிமா எங்கேயே வரப்போகிறார் என்று தூபம் போட்டன பத்திரிக்கைகள்.அதற்கேற்றார் போல அம்மணிக்கு தனி ரசிகர் வட்டமும் உருவானது.

ஆனால், நடந்தது வேறு மக்கள் நடிகர் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் கூட வாய்ப்பே வரவில்லை. வந்த வாய்பையெல்லாம் மறுத்துகொண்டே வந்தார். அம்மணி மறுத்த படங்களில் எண்ணிக்கை மட்டும் 15-ஐ தாண்டி விட்டது.

அம்மணி வேண்டாம் என்று தட்டி விட்ட படங்கள் சில ஹிட் ஆகி அவரை இன்னும் கடுப்பேற்றி விட்டது. ஆம், அந்த 15க்கும் மேற்பட்ட படங்களை என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது எனவும், கவர்ச்சியாக நடிக்க நான் தயார், ஆனால், எனக்கு வெட்கமாக இருக்கிறது என சொல்லி சொல்லியே தட்டி விட்டிருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து ஒரு ஆண்டுகள் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை அம்மணி. நிலைமை இப்படியே போனால் சினிமா நம்மை தூக்கி போட்டு விடும், சினிமாவிற்கு வந்து விட்டோம் இனிமேல் ஜான் போனால் என்ன முலம் போனால் என்ன என்று ஒரு முடிவுக்கு வந்தால் தான் வேலைக்கு ஆகும் என கவர்ச்சி காட்ட தயாராகி விட்டார் அம்மணி.

இதனால், கடந்த சில வாரங்களாக அங்கங்கள் தெரியும் படி கவர்ச்சி போஸ்களை கொடுத்து இளசுகளை கிறங்கடித்து வருகிறார். வெட்கத்தை விட்டு போட்டு, ரசிகர்களுக்கு பிட்டு போட தயாராகி விட்ட நடிகைக்கு வாய்புகள் வரிசை காட்டுகிறதாம்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வர வேண்டும் என்ற ஆசையில் அம்மணி எடுத்துள்ள இந்த முடிவு அவருக்கு நல்ல பலனை கொடுக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.