படு சூடான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகை ஷாலு ஷம்மு..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். 

அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். 

ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.



--- Advertisement ---