மதராசப்பட்டினம், ஐ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர் லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். ஜார்ஜ் பெனாய்டோ என்பவரைக் காதலித்து வந்த எமி ஜாக்சன். தனது கர்ப்பகால புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். தற்போது குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவந்தார்.
தற்போது, தனது முன்னழகு பளீச்செனே தெரிவது போன்ற ஒரு கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், பிரசவத்திற்கும் பிறகும் இவ்வளவு கவர்ச்சியான உடையா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.