கவர்ச்சி உடையில் என்னை அறிந்தால் பேபி அனிகா -வாயடைத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..! - புகைப்படங்கள் உள்ளே


இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'என்னை அறிந்தால்' இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 
 
இவர் மலையாள திரையுலகில், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
 
 
என்னை அறிந்தால்' படத்தில் பால் மனம் மாறாத குழைந்தை போல் நடித்த இவர், தற்போது இளம் நடிகை போல் வித விதமான ஆடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 
 
 
இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ.
 
Previous Post Next Post
--Advertisement--