கடற்கரையில் கலக்கல் போட்டோ சூட் - இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..! - வைரல் புகைப்படங்கள்..!


தமிழில் டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. 

அப்படங்களுக்குப் பிறகு பெரிதாக எந்த படங்களும் கைகொடுக்காததால் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவ விட்டு வருகிறார். 


சமீபத்தில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டாக ஸ்ருஷ்டி டாங்கே எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.