"அது"க்கும்.. இதுக்கும் என்ன சம்பந்தம்..? - பிக்பாஸ் பிரபலத்தை வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!


பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசன்னை விட இந்த சீசன் சற்று சுவாரசியமாகவே இருந்தது. இந்த சீசனில் 105 நாட்கள் வெளியே அனுப்பப்படாமல் இருந்தவர்களில் நடிகை ஷெரினும் ஒருவர். பெரிதாக எந்த வம்பு வழக்குகளிலும் சிக்காமல் எச்ச்சரிக்கையாக விளையாடினார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் பல விதமான சர்ச்சையில் சிக்கினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக பார்த்தனர். ஆனால, ஷெரின் பிக்பாஸ் வீட்டை எடை குறைப்பு மையமாக மாற்றிக்கொண்டார்.

நிகழ்சிகுள் நுழையும் போது பொசு பொசுவென இருந்த அவர் உடல் எடை குறைத்து மீண்டும் பழைய ஷெரினாக வெளியே வந்தார். வெளியே வந்த அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் எதுவும் இல்லை. இதனால், ரசிகர்களின் கவனத்தை தன் மீது வைத்திருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.


அந்த வகையில், தற்போது லோ நெக் ஜாக்கெட்டில் முன்னழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள். கிருஸ்துமஸ் வாழ்த்திற்கும் இப்படி கவர்ச்சியாக உடை உடுத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என கேட்டுள்ளார்.