“படைவீரன்’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த அம்ரிதா ஐயருக்கு மீண்டும் கிராமத்துப் பெண்ணாக கன்னடத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் வினய் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு “இராமயணா’ என்ற படத்தில் கிடைத்தது.
இதன் படப்பிடிப்பு ராஜ்குமார் பிறந்த ஊரான கஜனூரில் நடப்பட்டது விசேஷமாகும். நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதல் நாள் படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குநர் தேவனூர் சந்துருவிடமும், வினய் ராஜ்குமாரின் தந்தை ராகவேந்திராவிடமும் கன்னடத்தில் பேசி அசத்தினார்.
அதன் பிறகு அவருக்கு பட வாய்புகள் அதிகம் கிடைத்தன. இந்நிலையில், பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் பெருவாரியான தமிழ் ரசிகர்களை பெற்றார் அம்ரிதா.
இந்நிலையில், தன்னுடைய இடுப்பு தெரியும் படி ஒரு க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், ரம்யா பாண்டியனுக்கு ஹாட் இடுப்பு என்றால் அம்ரிதாவுக்கு க்யூட் இடுப்பு என உருகி வருகிறார்கள்.
Cutie! 💜💫 #AmrithaAiyer pic.twitter.com/2JhQUzsUkh— Amritha (@ActorAmrithaFC) December 24, 2019


