"கொடுத்து வச்ச ஓட்டசிவிங்கி.." - வைரலாகும் தாஜ்மஹால் ஹீரோயின் ரியாசென்-னின் லிப்-லாக் வீடியோ..!


1999 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். முதல் படமே நல்லதொரு அறிமுகமாக அமைந்தது. 

அதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் உடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பிறகு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார். 

இருந்தும் முன்னணி கதாநாயகி இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் ரியாசென் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது ஓட்டசிவிங்கி ஒன்றிற்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் வீடியோஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த வலை வாசிகள் கொடுத்து வச்ச ஒட்டக சிவிங்கி என பொருமி வருகிறார்கள்.


View this post on Instagram

A post shared by ríчα sєn (@riyasendv) on