சட்டை பட்டனை கழட்டி விட்டு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள நடிகை அர்ச்சனா மாரியப்பன்..!


தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா மாரியப்பன். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் இவர் தற்போது சட்டை பட்டனை கழட்டி ஒரு பக்கத்தின் தோள் பகுதி வரை இறக்கி விட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.