மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
அதையடுத்து, நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதையடுத்து விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றி ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
மேலும், பிங்க் படத்தின் ரீமேக்கான அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில்நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அம்மணி.
இந்நிலையில், தற்போது தன்னுடைய தொடையழகு தெரியும் படி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மேடம்.. பேண்ட் போடாம வந்துடீங்க..? என்று கலாய் கருத்துகளை கூறி வருகிறார்கள்.


