"ஆபத்தான வளைவு" - நாகினி மௌனிராய் வெளியிட்ட படு சூடான இடுப்பு கவர்ச்சி புகைப்படம்..!


"நாகினி" சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் நடிகை மௌனி ராய் . இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது மேட் இன் சைனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் தென்னிந்திய படங்களில் நடித்த திரைப்படம் KGF இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

தற்போது இவரது Instagram பக்கத்தில் தன்னுடைய இடுப்பின் அழைகை காட்டியபடி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆபத்தான வளைவு என்று சிலாகித்து வருகிறார்கள்.