இதுக்காக பீர் குடிச்சேன் - சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்


பிரபல தொலைகாட்சியில் இசை நிகழ்ச்சியில் பாடி பிரபலமானவர் பிரகதி. அதைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, பரதேசி உள்ளிட்ட சில பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாடி புகழ் பெற்றார். 

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தனது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

அப்படியாக சில நாட்களுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீர் குடிக்கும் படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

போட்டோவிற்காக இதை வாங்கி ஒரு சிப் அடித்தேன் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.