தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் முதல் படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு பல நடிகைகள் காணாமல் போய்ருக்கிறார்கள்.
சினிமாவிற்கு வரும் நடிகைகளில் ஒரு சில நடிகைகளுக்கே கன்னக்குழி இருக்கும். அந்த வகையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு கன்னக்குழி இருக்கிறது.
அவர் சிரித்தால் போதும் அதை ரசிக்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் முதல் முதலில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதில் இடம் பெற்றிருக்கும் புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
ஆனால்,சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இவருக்குகிடைக்க வில்லை. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இப்போது சட்டையை கழட்டி விட்டு முன்னழகு தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தில்
ஸ்ருஷ்டி டாங்கே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அந்த படத்தின் புரொமோஷனுக்காகத்
தான் இப்படி அரையும் குறையுமாக போஸ் கொடுக்கிறார் என்ற பேச்சுக்களும்
கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுவரும் அந்த புகைப்படங்கள் இதோ,






