கண்ணீர் விட்டு அழுத தொகுப்பாளினி பிரியங்கா..! என் வாழ்க்கையிலேயே இதை மறக்க முடியாது


விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது THE WALL என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருடன், மா.கா.பா.ஆனந்த்-உம் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்திய, எபிசோடில் போட்டியாளராக ஒரு பெண் பங்கேற்றுள்ளார். 

அவர் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை குறிப்பிட்டுள்ளார். அதற்காக பிரியங்கா கண்ணீர் விட்டு பேசியுள்ளார். 

இந்த எபிசோடை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியது என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.