பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ரம்யா நம்பீசன் என்ன தொழில் செய்கிறார் பாருங்க..!


பிரபல நடிகை ரம்யா நம்பீசன் தற்போது சினிமாவையும் தாண்டி புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். இவர் சினிமாவையும் தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறியுள்ளனர். 

ரம்யா நம்பீசன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர்.சில படங்களில் கவர்ச்சியிலும் இறங்கி கலக்கியுள்ளார்.

நடிகர், நடிகைகள் என்றாலே படவாய்ப்புகள் குறைந்து விட்டால் பொதுவாகவே அடுத்து நடிகைகள் கவர்ச்சி காட்ட இறங்கி விடுவார்கள். ஆனால், இவர் நடிப்பை மட்டும் நம்பாமல் திறமைகளையும் வளர்த்து வருகின்றார். 

அவரின் யூடியூப் சேனலில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல ரசிகர்களுக்கு பிடித்தமான பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்யுள்ளார்.