சிருஷ்டி டாங்கே 2010-ல் ‘காதலாகி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பிறகு மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்தும் ஒன்றிரண்டை தவிர மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன.
தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்த சிருஷ்டி டாங்கேவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தியது.
குடும்பப் பாங்காக நடித்து வந்த சிருஷ்டி டாங்கே இந்த கவர்ச்சி போட்டியில் இல்லாததும் படங்கள் குறைய காரணம் என்று கூறப்பட்டது. இதனால் தற்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார். கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது சிகப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் தன்னுடைய அக்குள் தெரியும் படியான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர், உங்களுடைய ட்ரேட் மார்க் கன்னக்குழி விழும் சிரிப்பு மிஸ் ஆகுதே..! என்று கருத்து தெரிவித்துள்ளார்.
missing ur trademark , " kannattula kuzhi vilura smile " 🥰😍— its_me_மனிதன் (@OMGitsme2468) January 7, 2020
Red hot Angel— KàrthîçK (@Kattuvirian) January 7, 2020



