காலண்டருக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "ப்ரியா ஆனந்த்" - ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் 30 வயது தாண்டிய நடிகைகளில் இவரும் ஒருவர், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் எல் கே ஜி, இந்த திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலாஜிக்கு  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாகவும் ஒல்லியாகவும் கலக்கி வந்தவர் நடிகை கௌதமி, அதற்குப் பிறகு ஒல்லியாகவும் படு கவர்ச்சியாகவும் கலக்குபவர் பிரியா ஆனந்த், இவர்தான் கவர்ச்சிக்கு வயதுவரம்பு கிடையாது என ஓபனாக பேசியுள்ளார்.

தற்போது, இவரது கையில் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லையென்றாலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். 

இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகும் போது அந்த புகைப்படங்கள் வைரலவாதை தாண்டி ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு செல்கின்றன.


அந்த வகையில், 2020-ம் ஆண்டிற்க்கான காலண்டர் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட ப்ரியா ஆனந்த் அதிலிருந்து சில புகைப்படங்களை வெளியிட அந்த புகைப்டங்கள் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன.