இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் இவர் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,.
— TVMP PRIDE ™ (@TVMP_Pride) January 29, 2020


