சட்டையில் ஒரு பட்டனை கூடபோடாமல் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து நடிகை சந்திரகா ரவி.!


ஆஸ்திரேலியாவில் பிறந்து மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சந்திரிகா ரவி. மாடலிங்கிற்காக இந்தியா வந்த இவர், தற்போது சினிமாவில் நடிப்பதற்காக இங்கேயே தங்கிவிட்டார். 

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்தார். அந்த படத்தில் யாஷிகா ஆனந்திற்கே டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி பேயாக வந்து அதகளம் செய்திருப்பார். 

அந்த படத்தில் கன்னி பேயாக வந்து ரசிகர்களை மிரட்டிய சந்திரிகா ஆனந்த், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். 

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் சந்திரிகா ரவி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னழகு தெரியும் படி சட்டைக்கு பட்டன் போடாமல் படுகவர்ச்சி உடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த புகைப்படம்  விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.