தமிழ் சினிமாவில் காமெடிக்கு சந்தானம் இல்லாத குறையை இவர் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், இதுவரை சந்தானம் இல்லாதஇடத்தை யாரும் பூர்த்தி செய்யவில்லை.
ஆனால், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நடிகர் சதீஷ் சமீப காலமாக ப்ரேக் எடுத்துக்கொண்டார். காரணம்,அவரது திருமணம். சென்ற வாரம் இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
அதனை தொடர்ந்துபடங்களில் நடிக்க தயாராகிவிட்ட இவர் இப்போது கணிசமாக உடல் எடை குறைத்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் இவர் அந்த படத்திற்காக உடல்
எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சதிஷா இது என கமெண்டடித்து வருகின்றனர்.
Tags
Sathish