நடிகை யாஷிகா ஆனந்த், தான் எப்போது முதன் முதலாக பிட்டு படம் பார்த்தேன் என ஓப்பனாக கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டி நடித்து இளசுகள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா.
அதே படத்தில் படுக்கையறை காட்சியிலும் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். இந்நிலையில், பிரபல வலைதள ஊடகம்ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய முதல் பிட்டு படம் பார்த்தஅனுபவத்தை பகிர்ந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் கூறுகையில், "நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது வீட்டில் தான் ப்ளூ ப்லிம் பார்த்தேன். நான் மட்டும் தான் ஒன்றாம் வகுப்பு. அப்போ எல்லாம் பார்ன் படம் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். ப்ளூ ப்லிம்-னு தான் சொல்லுவாங்க. என் வயதில் இருந்த சொந்தக்கார பசங்களுடன் சேர்ந்து பார்த்தேன்.
ஆனால், அதனை என்னுடைய அம்மா பார்த்து விட்டார். என்னுடைய தலையிலேயே பலமாக அடித்தார். என்ன பார்த்துட்டு இருக்க..? என கேட்டு கண்ணா பின்னா என அடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால், அதன் பிறகு அவர்களே அது பற்றி தெளிவாக எடுத்து கூறி புரிய வைத்தார்கள்" என்று கூறியுள்ளார் யாஷிகா.
இருந்தாலும் இப்படியா ஒப்பனா சொல்றது..? என யாஷிகா மீது அதிர்ச்சியில் தான் இருகிறார்கள் ரசிகர்கள்.


