அம்மாடியோவ்..! - மோசமான சைகை காட்டி நடிகை வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார். 

திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய நடுவிரலை காட்டியபடி இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், வெள்ளித்திரை நயன்தாரா கூட இப்படி காட்டுனது இல்லையே.., சின்னத்திரை நயன்தாரா..! என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.